இதயம் இருந்தும் இல்லாமலும் நாம்
இறைவன் கொடுத்ததை
இருக்கும் போதும் (ரத்த தானம் )
இறந்த பிறகும் (கண் கடமை)
இன்னொருவருக்கு கொடுப்பது நலமே
கண் கடமை செய்வீர்
இருக்கும் போது கொடுப்பதே தானம்
இறந்த பின் கொடுப்பது கடமை
கண்களை கொடுப்பீர்
கடமையை செய்வீர்
பணம் போதும் விலை உள்ள பொருள்களை நேசிக்க
மனம் வேண்டும் விலையில்லா உயிர்களை நேசிக்க
நல்ல மனம் கொண்டுள்ள நண்பர்களுக்காக சக்தி எழுதிகொள்வது
செய்த பிறகே சொல்கிறேன்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இல் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் கண் தானம் செய்ததற்கான கார்டு அனுப்புவார்கள்....
http://www.sankaranethralaya.org/eye-pledge.html
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இல் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் கண் தானம் செய்ததற்கான கார்டு அனுப்புவார்கள்....
http://www.sankaranethralaya.org/eye-pledge.html

Nice to good...
ReplyDeleteVery Nice!!!!!!!!!!!!!!!
ReplyDelete